என் தலைவர்

என் தலைவர்

நான்

My photo
படிச்சது மின்னியல் மற்றும் மின்னனுவியல் ஆனா பிடிச்சது கணினியியல் வேற வழி ஏதோ ஒரு வேலையில் ஏதோ ஒரு நாட்டில்....... இந்த வலைப்பதிவுகள் எனது அறிவை கசக்கி எழுதலாம்-னு நெனச்சு தான் ஆரம்பிச்சேன் என்ன செய்ய இல்லை........ நேரம் இல்லைங்க...!? டூட்டிலே வேலை செய்தது போக மிச்ச நேரத்துல எழுதிலாம் னு இருக்கேன் பிடித்தால் ஓட்டும் பின்னுட்டமும் போடுங்க.... பிடிக்காட்டாலும் போடுங்க நா ஒன்னும் தப்பா எடுத்துகிற போரதுயில்ல........

பின்தொடர

இதுவரை

Popular Posts

Tuesday, October 27, 2009
தமிழன் காட்டி கொடுப்பான் மலையாளி _______ கொடுப்பான் என்பது வளைகுடா நாடுகளில் வழக்கத்தில் உள்ள பழமொழி இது எந்தளவிற்கு உண்மைனு இப்ப தேவையில்லை (கோடிட்ட இடத்தை நிரப்பும் மனசு இல்லை)

தெரிஞ்சுக்க வேண்டியது இந்த இரண்டு திராவிட இனம் பற்றிதான் தமிழ்நாட்டில் இருந்து பார்பதை விட பல மொழி இனம் கலாச்சாரம் சேர்ந்த பல மக்கள் பிழைக்க வந்த இந்த வளைகுடாவில் இருந்து பார்த்தா சற்று அதிகம் தெரிஞ்சுக்கலாம்.......

குள்ளன விசுவசித்தாலும் (நம்பினாலும்) அண்ணனை விசுவசிக்காம்பாடில்லை (நம்பக்கூடாது)  என்று மலையாளி தமிழனை நோக்கி பறைவான் (சொல்வான்) இது என்னமோ கொஞ்சம் உண்மையினுதான் தோனுது

தமிழனிடம் சமுதயாம் இனம் பொதுவிஷயம் போன்ற காரியங்களை விட சுயநலன் அதிகமாக உள்ளது என்பது உண்மைதானே ஆமா சமுதாயம் நல்லா இருக்கனும் நினைச்சா ஊர்ல காசு வாங்கிட்டு ஓட்டு போடுவானா இல்லை இங்கே தனக்கு கீழ வேலை செய்றவன் தமிழனா இருந்தாலும் தனக்கு பிரச்சனை வரக்கூடாதுனு ஆப்பு வப்பானா!? இல்லையே...

இந்த மாதிரி தனக்கு கீழ உள்ளவனுக்கு ஆப்பு வைக்கிரதுலே நம்பர் ஒன் மலையாளி தான் ஆனா அவன் இனத்திற்கு செய்ரது கம்மி (குறைவு)

இந்த மாதிரி சுயநலன் ஊரி இருந்தா அவன் எப்படி தன் மகனோட நீண்ட நாள் ஆசை மத்திய அமைச்சர் பதிவி போனாலும் பரவாயில்லை தமிழக மக்களின் உரிமைதான் முக்கியம்னு சொல்ல முடியும் அதுக்கு மதுரை கேவை திருச்சி நெல்லைனு பொதுக்கூட்டம் நடத்திக்காட்டிடலாம்லே.

நம்ம பங்காளி மலையாளி இதில வேறுபட்டவனுக மிகவும் பாராட்டக்கூடியவனுக என்னடா துாக்கி வச்சு சொல்றானேனு நினைக்காதிங்க ஆப்பு வைக்கிரதுல முதல்ல இருந்தாலும் தன் இனம்னு (மொழி) வந்தா மதம் ஜாதி எதுவும் பார்க்கமாட்டானுக இரண்டு மலையாளி சந்தித்துக்கொண்டால் நலம் விசாரிப்பதை தான் பார்க்க இயலும் ஆனா நம்மாளு அப்பதான் இங்கிலீஸ் ல பேசுவான் இல்லை காசு கொடுத்து MP ஆயி தமிழ்ல பேசுவேன்னு அடம்பிடிப்பான் என்ன கொடுமை

இப்ப ஒரு உதாரணத்துக்கு தமிழக தலைமை செயலாளரா ஒரு மேனன் வந்தான்னு (நம்மாலு வச்சாலும் வப்பானுக) வச்சுக்கிருங்க ஓணத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எப்படி லீவ் விடவைக்கலாம்னு குடும்பத்தோட ரூம் போட்டு யோசிப்பானுக நம்மாளு அங்கே போனா ஒரு நல்ல சேச்சியா பாத்து கட்டிக்கிட்டு அங்கேயே செட்டிலாய் ஓணம் கொண்டாடுவானுக அப்ப எப்படி வேலங்கும் தமிழகம்

கடைசியா இலங்கை தமிழர்களுக்கும் கேரளத்து மலையாளிக்கும் ஏறத்தால ஒற்றுமை அதிகம் இருக்குனு தோனுது இருவரும் தன் நாட்டை விட்டு அதிகம் வெளிநாட்டில் வேலை செய்ராங்க தன் நாட்டுக்காரனை பார்க்க நேர்ந்தால் தாய் மொழியில் உறையாடுவானுக தன் நாட்டவனுக்கு எதாவது பிரச்சனைனு வந்தா தங்களால் இயன்ற உதவி செய்வதில் தயங்குவதில்லை இந்த மாதிரி நல்ல விஷயங்கள் திராவிட ரத்ததில் உள்ளது தான் ஆனா தமிழ்நாட்ல என்னைக்கு காசு வாங்காம ஓட்டு போடுராங்களோ அன்று தான் இந்த மாதிரி உணர்வுகள் வெளிப்படும் போலியிருக்கு




24 comments:

  1. Tamil.9:08 am

    "கடைசியா இலங்கை தமிழர்களுக்கும் கேரளத்து மலையாளிக்கும் ஏறத்தால ஒற்றுமை அதிகம் இருக்குனு தோனுது இருவரும் தன் நாட்டை விட்டு அதிகம் வெளிநாட்டில் வேலை செய்ராங்க தன் நாட்டுக்காரனை பார்க்க நேர்ந்தால் தாய் மொழியில் உறையாடுவானுக தன் நாட்டவனுக்கு எதாவது பிரச்சனைனு வந்தா தங்களால் இயன்ற உதவி செய்வதில் தயங்குவதில்லை"

    I Agree......................

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் சில விசயங்களில் மலையாளிகளை நினைத்து பெருமை படுகிறேன் . அவர்களின் ஒற்றுமை ஆச்சரியி படுத்துகிறது .

    ReplyDelete
  3. @Tamil.
    @Suresh Kumar,

    வருகை தந்து கருத்து கூறியமைக்கு நன்றி

    ReplyDelete
  4. ///சரியாக சொன்னீர்கள் சில விசயங்களில் மலையாளிகளை நினைத்து பெருமை படுகிறேன் . அவர்களின் ஒற்றுமை ஆச்சரியி படுத்துகிறது////

    நீங்க வேற பெருமைபட என்ன இருக்கு போரமைபடவே தோனுது

    ReplyDelete
  5. Anonymous12:47 am

    "இப்ப ஒரு உதாரணத்துக்கு தமிழக தலைமை செயலாளரா ஒரு மேனன் வந்தான்னு (நம்மாலு வச்சாலும் வப்பானுக) வச்சுக்கிருங்க ஓணத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எப்படி லீவ் விடவைக்கலாம்னு குடும்பத்தோட ரூம் போட்டு யோசிப்பானுக"

    100 percent Unmai, you would have recently heard SUN TV news that two groups of Catholic Christians fought in front of Bishop. The main reason for that is Malabar christian (malayalis) want a separate administration and church in Tamilnadu. Till now they are going to regular local Church where eveeryone is together. This may happen soon because of Malayali influence in the Churches. But think can we ask the same in Kerala?
    Anandh

    ReplyDelete
  6. ராகவன்1:01 am

    இலங்கை தமிழர்களுக்கும் கேரளத்து மலையாளிக்கும் ஏறத்தால ஒற்றுமை அதிகம் இருக்குனு தோனுது?//

    கமல் ஒரு தடவை சொன்னார் இவர்கள் இருவரும்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று!மலையாளிகள் நாம் மறந்துவிட்ட பல தூய தமிழ் வார்த்தைகளை இன்னமும் உபயோகின்றார்கள்.

    ReplyDelete
  7. நமது சேர நாட்டு சகோதரர்கள் மொழி ரீதியாக எம்மோடு நெருங்கிய உறவு கொண்டவர்கள். மலையாளப் படம் பார்த்தாலோ மலையாளப் பாட்டுக் கேட்டாலோ கிட்டத்தட்ட எழுபது வீதம் புரிகிறது சில வேளைகளில் மலையாளம் தமிழின் ஒரு வட்டார மொழியோ என்று கூட சந்தேகம் வருகிறது ,மொழியாலும் நிலத்தாலும் நெருங்கிய உறவு கொண்ட இந்த இரு இனங்களுக்கு இடையிலும் சில வேறுபாடுகள் உண்டுதான்.
    இரண்டு இனங்களிலும் மூளைசாலிகள் திறமைசாலிகள் உள்ளார்கள் ஆனாலும் மலையாளிகளுக்கு தமிழரை விட சாமார்த்தியம் கூடுதலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது
    சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கும் பின்பு கேரளாவுக்கும் சுற்றுலா போயிருந்தேன் ,தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் பல இருக்கின்றன கேரளாவில் அழகான ரம்மியமான இடங்களும் ஒரே தண்ணீர் மயமான கடலேரிகளும் உள்ளன ,தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை சரியாக கவனிக்காமல் பல இடங்களை பாழடைய விட்டிருந்தார்கள்.
    ஆனால் கேரளத்திலோ தமது இடங்களை நேர்த்தியாகக் காட்டி பயணிகளிடம் நன்றாக வசூலித்துக் கொண்டிருந்தார்கள்
    என்னுடன் வந்த நண்பர் ஒருவர் மலையாளிகள் தண்ணீரைக் காட்டியே நன்றாய் வெளிநாட்டவரிடம் சம்பாத்திக்கிறார்கள் ,இந்தத் தமிழர்களோ தம்மிடம் இருக்கும் சிறப்புகளைக் கூட சரியாகப் பயன்படுத்துவதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்.

    --வானதி

    ReplyDelete
  8. Anonymous4:41 am

    நாட்டுப்பற்று இல்லாமல் பணப்பற்று மட்டும் நிறைந்த
    இனம் தமிழ் நாட்டுத்தமிழ் இனம்.தன்மானம் அழிந்து
    அடிமைமனப்பான்மை உடம்பு பூரா உள்ள இனம் தமிழ்
    நாட்டுத்தமிழ் இனம்

    ReplyDelete
  9. வானதி, கேரளாவுல தண்ணீரைக் காட்டி நல்லா காசு சம்பாதிப்பாங்க. ஆனா, நம்ம தமிழ் நாட்டுல, நல்லா தண்ணி காட்டி காசு சம்பாதிப்பாங்க. :-) அல்லது :-(

    மொழி அளவுல நமக்கும் அவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனா, செயல் அளவுல நிறைய வேறுபாடுகள் இருப்பது நிதர்சனம்.

    நல்ல கட்டுரை நண்பா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ரோஸ்விக்
    @பெயரில்லா
    @வானதி
    @ராகவன்
    @ரகுநாதன்

    நன்றி
    வருகை தந்து கருத்துக்கூறியமைக்கு

    ReplyDelete
  11. ////மொழி அளவுல நமக்கும் அவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனா, செயல் அளவுல நிறைய வேறுபாடுகள் இருப்பது நிதர்சனம்.////

    100 சதவீதம் உண்மை

    ReplyDelete
  12. ///நமது சேர நாட்டு சகோதரர்கள் மொழி ரீதியாக எம்மோடு நெருங்கிய உறவு கொண்டவர்கள். ////

    நமக்கு இன்னமும் அங்க பண்டினு தான் பெயர் சரி பாண்டினா பாண்டிய மன்னனை குறித்தலும் பரவயில்லை பறப்பாண்டினு அவனுக சொல்லும் போது வருமே கோபம்.........அதைலாம் அனுபவித்தால் தான் புரியும்

    ReplyDelete
  13. நிறைய விஷயங்கள் சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.

    ஆனா, மலையாளத்துக்காரங்க அவங்களுக்குக் காரியம் ஆகணும்னா எந்த லெவலுக்கும் இறங்குவாங்க.ஆனா, தமிழன் கொஞ்சம் தன்மானம் பார்ப்பான். இது இங்கேயிருப்பவர்கள் சொல்வதும் நான் புரிந்துகொண்டதும்.

    ReplyDelete
  14. நீங்க சொன்னது மிக மிக சரி வானதி....ஆனா மலையாள நாட்டில் தண்ணியத் தவிர வேறேதும் கிடையாது.....சுற்றுலா மட்டுமே வைத்து அந்நாடு வாழ்கிறது...மாறாக தொழில் துறையில் தமிழகம் கொடி கட்டி பறக்கிறது...ஒரு வேளை அவர்களைப் போன்று சூழல் ஒன்று இருந்தால் நாமும் நம்மிடம் உள்ள அறிய சுற்றுலா தளங்களை நன்றாக கட்டமைத்திருப்போமோ என்னவோ....நிற்க ...இன உணர்விலும் சக இனத்தானை மேல்த்தூக்கி விடுவதிலும் யூதர்களுக்கு சமமானவர்கள் மலையாளிகள்....எங்குமே அவர்கள் கூடி வாழ்பவர்கள்....பேதங்கள் இருந்தாலும் இனம் என்று வரும் போது ஒன்று சேர்ந்து நிற்ப்பவர்கள்...முல்லைப் பெரியார் அணை விஷயத்தில் தெரியுமே தமிழனின் ஒற்றுமை....எந்தக் காலத்திலும் தமிழகத்தின் பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றாக நின்றதாக தமிழக சரித்திரத்தில் சுவடுகள் காணப் பெற்றதில்லை ....இதுவே அந்த இணைத்தின் பெருமைகளை பேசும்.....தமிழ் மட்டுமல்ல தமிழனும் தமிழினமும் இனி மெல்ல சாகும்.

    ReplyDelete
  15. தமிழரை பறப்பாண்டி என்றா கேரளத்தவர் சொல்கிறார்கள்.?
    சிங்களவர் எங்களை --ஈழத்தமிழரை 'பறதெமிலோ' -(சிங்களத்தில் தெமிலோ என்றால் தமிழர்கள் என்று அர்த்தம்) என்றுதான் அழைப்பார்கள் .
    என்ன ஒற்றுமை !
    தமிழருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு !
    மன்னிக்கவும் ,தகவல் சொல்லும் நோக்கில்தான் இதனை எழுதுகிறேன் யாருடைய மனத்தையும் புண்படுத்துவதோ அல்லது எமது சமுதாயத்தின் சாபக்கேடான சாதி முறையை இங்கு இழுப்பதோ எனது நோக்கமல்ல .

    --வானதி

    ReplyDelete
  16. தமிழ்ச்செல்வன்2:45 pm

    1. //கடைசியா இலங்கை தமிழர்களுக்கும் கேரளத்து மலையாளிக்கும் ஏறத்தால ஒற்றுமை அதிகம் இருக்குனு தோனுது// - மிகவும் சரியே...

    2. மலையாளம் - அது கேரளத் தமிழ். எவ்வாறு சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்த்மிழ், ஈழத்தமிழ் என்று உள்ளதோ அவ்வாறே அது கேரள மக்கள் பேசுவது கேரளத்தமிழ்.

    ReplyDelete
  17. തംഇള്ച്ചെല്വണ്

    நண்பர் தமிழ்செல்வன் இது உங்க பெயர் தான்னு நினைக்கிறேன் மென்பொருள் உதவி கொண்டு நான் எழுதியது இதை வாசிக்க முடியவில்லை அதை எப்படி கேரளத்தமிழ்னு சொல்ல முடியும்...........

    ReplyDelete
  18. ziya, நீங்கள் எழுதியது மலையாள மொழியின் எழுத்து வடிவம் ,மொழிகளின் தரப்பிரிவு மொழியியல் வல்லுனரால் அவற்றின் எழுத்து வடிவைக்கொண்டு நிர்ணயிக்கப் படுவதில்லை.மொழி என்பது ஒலி வடிவமே ,அதற்கு நாங்கள் எந்த விதமான எழுத்து வடிவமும் கொடுக்கலாம் ,தமிழ் மொழியின் எழுத்து வடிவமே பல கால கட்டங்களில் மாற்றங்களை அடைந்துள்ளது ,தமிழை மலையாள எழுத்துவடிவிலும் எழுதலாம் ,மலையாளத்தை தமிழ் எழுத்துவடிவிலும் எழுதலாம் .ஆனால் அடிப்படையில் மொழியின் தன்மை அதனால் மாறி விடாது ,மொழிகளின் ஒற்றுமை அவற்றின் இலக்கணம் வசன அமைப்பு சொற்களில் தங்கியுள்ளது .

    --வானதி

    ReplyDelete
  19. Anonymous3:56 pm

    malaiyali kolaiyali...yaro soli kaelvi pattu irukaen

    ReplyDelete
  20. உங்களுடைய கட்டுரையில் எனக்கும் உடன்பாடு.
    நன்றாக உள்ளது நண்பரே

    ReplyDelete
  21. @மா.குருபரன்,

    வருகை தந்து கருத்துக்கூறியமைக்கு நன்றி...

    ReplyDelete
  22. Anonymous7:31 am

    நான் ஒருவாட்டி மலயாளி கூட சண்ட போட்டிருக்கேன். அவனுகளுக்கு தமிழ் நாட்டு மேல மதிப்பு கிடையாது. எப்பவுமே ஒரு எகத்தாளம் இருக்கத்தான் செய்து. மத்த மாநிலத்த விட தாங்க தான் படிச்சவங்க நாகரீகமானவங்கன்னு எங்கிட்ட பேசினான். நான் அதற்கு நம்ம தமிழங்க ரெண்டுபேர் தான் அணுகுண்டு கண்டுபிடிச்சு இந்தியாவ தலநிமிர்த்தனாங்க அப்படீன்னு பதிலுக்கு வாதம் பண்ணினேன். ஆனா ஒண்ணு மட்டும் மனசுக்குள்ளார நினைச்சன் நாம எண்ணைக்குமே எங்கள உயர்வா நினைக்கிறதில்ல அப்புறம் அடுத்தவன் எப்படி எங்கள மதிப்பான்? தமிழன மாதிரி பயித்தியக்காரன் பன்னாடை எவனும் கிடையாது. சினிமா பாத்து தன்னோட தலைவன தேர்ந்தெடுக்கிற ஒரு இனம் நாம தான். புறம்போக்கு தமிழனுக்கு புத்தி எங்க அடுத்து விஜய் கட்சி ஆரம்பிக்க போறாரு. அப்புறம் குருவி ஆட்சிதான். சிந்திக்க தெரியாத தமிழன விட எல்லோருமே உசந்தவங்க தான். மலையாளி கூட்டி கொடுப்பாங்கிறீங்க? தமிழன் கூட்டியும் கொடுப்பான் காட்டியும் கொடுப்பான் பணம் கொடுத்த ஆடையை அவிழ்த்து அம்மணமாகவும் திரிவாங்க. மறத்தமிழன் இல்ல இனி பண்ணித் தமிழன் என்னுதான் சொல்லணும்.

    ReplyDelete
  23. Anonymous12:29 pm

    கட்டுரை அருமை வழ்த்துக்கல்....துரை முருகன்,கட்டார்

    ReplyDelete